நீங்கள் ஜேர்மனிக்கு புதியவரா? உங்களுக்கு உதவி தேவையா? அல்லது  உங்களுக்கு அண்மையில் உள்ளவர்களை தெரிந்துகொள்ள வேண்டுமா? இங்கே உதவியான முகவரிகளை அறிந்துகொள்ள முடியும்.
வரைபடத்தில் உங்களிடத்தை கிளிக் செய்யவும். இதில் உங்களுக்கு அண்மையிலுள்ள  அகதிகளுக்கான உதவி வலையமைப்பு மற்றும் புதிய முயற்சிகளைக்காணலாம்.
" Pro; Asyl" க்கு இவ்வரைபடத்திற்காக நன்றி


Karte vergrößern