நீங்கள் ஜெர்மனியில் புதியவரா அல்லது அங்கு வாழ்வதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள விரும்புகிறீர்களா? எங்கள் செய்திமடலை (நியூஸ்லெட்டர்) – ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் – சந்தா செய்யவும், "Mein Weg nach Deutschland" தொடர்பான செய்திகளை வழக்கமாகப் பெறவும். இவ்வாறு நீங்கள் எப்போதும் தகவலறிந்தவராக இருப்பீர்கள்!