Mein erster Arbeitstag
என் முதல் வேலை நாள்

gezeichnetes Bild eines Lebenslaufs © Goethe-Institut

கலா இந்தியாவிலிருந்து ஜெர்மனியில் வேலை செய்வதற்காக வருகிறாள். அவளுக்கு ஒரு வேலை நேர்காணலுக்கு அழைப்பு வந்துள்ளது. படிப்படியாக, நீங்கள் அவளுடன் நேர்காணலிலிருந்து அவளுடைய முதல் வேலை நாள் வரை துணையாகச் செல்கிறீர்கள் – மேலும் அன்றாட வேலை வாழ்க்கைக்கு முக்கியமான வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களைக் கற்றுக்கொள்கிறீர்கள்.
கலாவை அவளுடைய புதிய வேலையில் செட்டில் ஆக உதவுங்கள்: பணியிடத்திற்கான வார்த்தைகளைப் பயிற்சி செய்யுங்கள், சக ஊழியர்களுடன் உரையாடல்களை முயற்சி செய்து பாருங்கள் மற்றும் முக்கியமான செய்திகளை எழுதுங்கள். அனைத்துப் பணிகளையும் முடித்து, ஜெர்மனியில் கலாவிற்கு ஒரு நல்ல தொடக்கத்தை வழங்க முடியுமா?

So funktioniert "Mein erster Arbeitstag"

 

எங்களை பின்தொடருங்கள்