நீங்கள் மொழிப்பயிற்சி நிறுவனங்கள் குடியகல்வுத்திணைகளம் அல்லது ஆலோசனை மையங்களை JMD/MBE) வரவேற்பு மையம் உங்களது நகரத்தில் தேடுகிறீர்களா?

இவ்வாறு அம்முகவரிகளைக்கண்டு பிடிக்க முடியும்.
 
  1. கீழேயுள்ள அட்டையின் மெனுவில் வலது பக்கத்தில் கிளிக் செய்யவும் {  }
    புதியதொரு அட்டை  புது TAB ல் உருவாகும்.
  2. தேடுதல் அடையாளம் கொண்ட  Icon இல் கிளிக் செய்யவும்.
  3. உங்களது நகரம் அல்லது சிப் கோட்டை எழுதி என்டரர் பண்ணவும்.  நீங்கள் சகல முக்கியமான முகவரிகளையும் பெரிதாக்கப்பட்ட வரைபடத்தில் காண்பீர்கள். வரைபடத்தின் இடது பக்கத்தில் ' Alle Ergebnisse " ' கிளிக் செய்து நிறுவனத்தை தேர்வு செய்யவும்.
வளர்ந்தோருக்கான குடியகல்வு ஆலோசனை (MBE)
இளவயதினருக்கான ஆலோசனை மையம் (JMD)
வெளிநாட்டவர்கள் அலுவலகம்
பாடநெறி வழங்குநர்
வரவேற்பு மையம்
 

 குறிப்பு: இது அணுகத்தக்க வரைபடம் அல்ல.