ஜேர்மன் மொழியைக்கற்றல்

ஜேர்மன் மொழியைக்கற்றல்

நீங்கள் ஜேர்மன்மொழி  பயிற்சி செய்ய விரும்புகிறீர்களா? ஜேர்மன்மொழி பயிற்சி செய்வதற்கான திரைப்படங்கள் மற்றும் பயிற்சிகள், விளையாட்டுகள் மற்றும் பயன்பாடுகளை இங்கே காணலாம். நெவினுடன் "ஜேர்மனியில் முதல் வழிகள்" என்ற எங்கள் குறுந்தொடரைப் பார்த்து பயிற்சிகள் செய்யுங்கள், கிமோவின் வலைப்பதிவைப் படித்து உங்கள் அனுபவங்களைப் பற்றி அவரிடம் சொல்லுங்கள், "ஜேர்மன் மொழியில் " விளையாட்டை விளையாடுங்கள் மற்றும் கதையின் போக்கைப் பற்றி நீங்களே முடிவு செய்யுங்கள் ... இன்னும் பற்பல!
 

ஜேர்மனிக்கான ஆயத்தத்திற்கான டிஜிட்டல் சலுகைகள்

இங்கே நீங்கள் இலவசமாக ஜேர்மன்மொழியைப் பயிற்சி செய்யலாம் மற்றும் ஜேர்மனியில் வாழ்க்கைமுறையைப் பற்றி மேலும் அறியலாம்.